மஹிந்த இனவாதி என்று தவறாக புரிந்து கொண்ட முஸ்லிம் சமூகம்

பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி மூலம் பங்கு சொல்லக் கூடாது என்ற சட்டத்தை நீக்கிய மஹிந்த இனவாதியா ?

பல வருடம் பயங்கரவாதத்தால் பயந்து வாழ்ந்த மக்களுக்கு சுதந்திர காற்றை பெற்றுக் கொடுத்த மஹிந்த இனவாதியா ?

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வட கிழக்கு மக்களை மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்று நினைத்த மஹிந்த இனவாதியா ?

வில்பத்து காணி முஸ்லிம்களின் பூர்விக காணி என்று உறுதிப்படுத்திய மஹிந்த இனவாதியா ?

இனவாதிகளிளை மஹிந்தயோடு தொடர்பை ஏற்படுத்தி அலுத்கமயில் குழப்பத்தை உருவாக்கி மஹிந்த ஐயாவுக்கு கெட்ட பெயரை உருவாக்கினால் அவர் என்ன  இனவாதியா ?

மக்களே சிந்தியுங்கள் கடந்த அரசாங்கத்தில் நடக்காத பிரச்சினைகள் இப்போது இந்த நல்லாச்சியில் முஸ்லிம்களுக்கு நடக்கிறது  அதனால் ரனிலை நம்பாமல் மைத்திரியை நம்பிய மக்களுக்கு இரட்டை உரிமை கொண்ட நல்லாச்சியால் எந்த பலனும் கிடைக்க போவதில்லை அதனால் மீண்டும் முன்னால் ஜனாதிபதியை நாடி மக்கள் செல்ல வேண்டிய நிலை வரும்  அதை தடுத்து நிறுத்துவது என்றால் ஒரு கட்சியின் நல்லாச்சி நாட்டில் மலர வேண்டும்

No comments

http://unmyentresanam1.blogspot.qa/search?q=facebook+share http://unmyentresanam1.blogspot.qa/sear . Powered by Blogger.