தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு.... சகோதர, சகோதரிகளே  எனது பெயர் மர்ஐானா வாருங்கள்    இணையத்தின் ஊடாக நாம் தூய வழியில் பயணிப்போம்....!!!
இறைவனின் பேரருளால் நாங்கள் இந்த வலைதளத்தை துவக்கியிருப்பதன் நோக்கம் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியே தவிர வேறில்லை. இறைவன் எங்களின் இந்த முயற்சியை அங்கீகரித்து மக்கள் இதன் மூலம் பயன்பெறும் வகையில் ஆக்கியருள பிரார்த்திக்கிறோம்.
இந்த வலைதளம் எந்த ஒரு இயக்க சார்பும் இல்லாதது. இறைவன் நமக்கு சூட்டிய பெயராகிய ‘முஸ்லிம்கள்’ என்ற அடிப்படையில் ‘நாம் அனைவரும் மார்க்க சகோதரர்கள்’ என்பதைக் குறிக்கோளாகக் கொண்டது. இதில் உள்ள ஆக்கங்கள் அனைத்தும் குர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் அமைந்தது. இதில் தவறுகள் இருந்து யாரேனும் தகுந்த ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினால் மிகுந்த நன்றியுடன் திருத்திக் கொள்வோம். மேலும் இந்த வலைதளத்திற்கான வளர்ச்சிக்கு உங்களின் ஆதரவும் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.
இந்த தளமானது என்னுடைய  முயற்ச்சியில் வெளியிடப்பட்டது இதை முதலில் எனக்கும் இரண்டாவதாக உங்களுக்கும் சொல்லுகின்றன் இதை அனைபரும் தூயவழியில் பயணித்து செயல் படுவோம்..!

இதை பார்த்து செயல்பட வல்ல இறைவன் அருள் புரிவானாக..ஆமீன்..

இந்த தளத்தில் ஏதாவது பிழைகள் இருந்தால் அல்லது சந்தேகங்கள் இருந்தால் இந்த Email :jzesiya@gmail,com தெரிவிக்கவும்.....நன்றி
                                                                                                               
                                                                                                                இப்படிக்கு 

                                                                                                       மர்ஜானா முதூர்                                                                                                                                         SRILANKA
                                                                                                                 

No comments

http://unmyentresanam1.blogspot.qa/search?q=facebook+share http://unmyentresanam1.blogspot.qa/sear . Powered by Blogger.