நல்லாட்சியை கொண்டு வந்தவர்களே! நன்றாக சிந்தியுங்கள்.!
கண்டி பிலிமதலாவ தந்துர பகுதியில் வசிக்கும் முஸ்லிம் இளைஞன் ஒருவரால் முகநூலில் எழுதப்பட்ட விடயம் ஒன்றின் பின்னணியில் குறித்த அந்ந பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. அதையடுத்து பௌத்தமதத்தை இழிபடுத்தி முகநூல் பதிவிட்டார் என்ற குற்றச்சாட்டில் முஸ்லிம் இளைஞனை எதிர்வரும் 30 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு.
நல்லாட்சியை கொண்டு வந்தவர்களே! நன்றாக சிந்தியுங்கள்.
சுமார் 4 வருடங்களுக்கு மேலாக முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும், அல்லாஹுவையும், அவனுடைய வேதத்தையும், புனித திருக் குர்- ஆனையும், கண்மணி நாயகம் ரஸூலே கரீம்(ஸல்) அவர்களையும் கேவலமாக விமர்சிக்கும் ஞானசாரவுக்கு அரசாங்கம் அடைக்கலம் கொடுக்கிறது.
ஒரு சிறு குறிப்புடனான பதிவை முகநூலில் இட்ட முஸ்லிம் இளைஞனுக்கு சிறை, இதுதான் இந்த நாட்டில் நல்லாட்சி நிலைநாட்டும் சட்டம், ஒழுங்கு, நீதி எல்லாமே,
புரிந்து கொண்டால் சரி
அஹமட் புர்க்கான்
கல்முனை.

No comments
Post a Comment