நபி மூஸா(அலை) க்கு அல்லாஹுவிடம் இருந்த நெருக்கத்தை விட நோன்பாளிக்கு நெருக்கம் அதிகம்
ஒரு தடவை மூஸா அலை அல்லாஹ்விடம் கேட்டார்; யா அல்லாஹ்! நீ என்னை உன்னுடன் நேரடியாக பேசவைப்பதன் மூலம் கெளரவப்படுத்தினாய்..இது போன்ற பாக்கியத்தை வேறு எவருக்கேனும் கொடுத்ததுண்டா? என கேட்டார்.அதற்கு அல்லாஹு தஆலா ; மூஸாவே! இறுதி காலப்பகுதியில் நான் முஹம்மத் (ஸல்) இன் கூட்டத்தினரை அனுப்புவேன்.அவர்கள் காய்ந்த உதடுகளுடனும்; வரண்ட நாவுடனும், மெலிந்து கண்கள் குழிவிழுந்த தோற்றத்துடனும் இருப்பதோடு; வயிற்றில் பசியுடன் -என்னை அழைப்பர்(துஆ மூலம்).அவர்கள் தான் அதிகம் அதிகம் எனக்கு நெருக்கமானவர்கள். மூஸாவே! உங்களுக்கும் எனக்கும் மத்தியில் 70000 தடுப்புக்கள் இருந்தன. ..ஆயினும் இஃப்தார் நேரத்தில் எந்த ஒரு தடுப்பும் எனக்கும் நபி முஹம்மதின் உம்மத்திற்கும் இருக்காது.மூஸாவே! இஃப்தார் நேரத்தில் நோன்பாளியின் துஆ நிராகரிக்கப்படாது .அதற்கான பொருப்பை நானே ஏற்கிறேன்.என்றான்..
ஸூப்ஹானல்லாஹ்!!
இந்த ஹதீஸை அதிகம் அதிகம் பகிரவும்..
தயவு செய்து மகத்துவம் மிக்க கண்ணியப்படுத்தப்பட்ட
நோன்பு திறக்கும் நேரத்தை வீணாக கழிக்காமல் இறைவனை பொருத்தம் அடைவீர்..
ஸூப்ஹானல்லாஹ்!!
இந்த ஹதீஸை அதிகம் அதிகம் பகிரவும்..
தயவு செய்து மகத்துவம் மிக்க கண்ணியப்படுத்தப்பட்ட
நோன்பு திறக்கும் நேரத்தை வீணாக கழிக்காமல் இறைவனை பொருத்தம் அடைவீர்..

No comments
Post a Comment