ஞானசாரவை கைது செய்யும் முயற்சியை பொலிசார் கைவிட்டனர்!
ஞானசார தேரரை விசாரனைக்காக அழைத்து செல்ல சற்று முன்னர் அவர் சென்ற வாகனத்தை மறித்து அவரை கைது செய்ய பொலிஸார் தயாராகிய நிலையில் அங்குள்ள தேரர்கள் மற்றும் குழுவினரின் எதிர்ப்பு காரணமாக அந்த முயற்சியை பொலிசார் கைவிட்டுள்ளனர்.
குருநாகலையில் இருந்து தம்புள்ளை வழியாக அனுராதபுரம் செல்லும் வழியில் தோராயாய பிரதேசத்தில் ஞானசார தேரர் குழு சென்ற வாகனம் இடைமறிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை கைது செய்து அழைத்து செல்ல பொலிஸார் முயற்சித்துள்ள அதேவேளை தேரர்கள் மற்றும் குழுவினரின் எதிர்ப்பு காரணமாக அந்த முயற்சியை பொலிசார் கைவிட்டுள்ளனர்.
தன்னை கைது செய்யதால் தான் குளிப்பதாக ஞானசார தேரர் குழு மிரட்டியதை தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டதாக தோரயாய பிரதேச முஸ்லிம் சகோதரர் ஒருவர் விடுதலை நியுஸுக்கு குறிப்பிட்டார்.
திங்கள் கிழமை காலை தான் பொலிஸில் சரணடைவதாக ஞானசார கைது செய்ய வந்த பொலிசாரிடம் கடுமையான தொணியில் சப்பமிட்டு கூறியமையையும் அவதானிக்க முடிந்தது

No comments
Post a Comment