இஸ்லாமியர்களின் மூத்திரத்தை, குடிக்கும் மோடி..!
முத்தலாக் குறித்து நேற்று மோடி பேசியதாவது...
இஸ்லாமிய பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் முத்தலாக் முறையை ஒழிக்க வேண்டும். இந்த நடைமுறைக்கு இஸ்லாமியர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். பழைய கால சட்டங்களை ஒழித்து விட்டு புதிய கால நவீன முறைக்கு இஸ்லாமியர்கள் செல்ல வேண்டும். முத்தலாக் விவகாரத்தை இஸ்லாமியர்கள் அரசியல் ஆக்கக்கூடாது என்று நேற்று மோடி பேசியுள்ளார்.
முஸ்லிம்களின் மூத்திரத்தை குடிக்கும் மோடி...
1. இந்தியாவில் மட்டும் 25 கோடி முஸ்லிம்கள் வாழ வில்லை, உலகம் முழுவதும் 200 கோடி முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். அனைவருக்கும் ஒரே சட்டத்தை அல்லாஹ் வகுத்துள்ளான். அல்லாஹ் வகுத்துள்ள இஸ்லாமிய சட்டத்தில் தலையிட மோடிக்கு எந்த உரிமையும் இல்லை.
2. இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான முஸ்லிம் பெண்கள் பேரணி நடத்தி தங்களுக்கு இஸ்லாமிய சட்டமே பாதுகாப்பு என்று கூறிவிட்டனர். கோடிக்கணக்கான பெண்கள் சொல்வதை கேட்காமல் பாஜகவை சேர்ந்த யாரோ பெயர்தாங்கி முஸ்லிம் பெண்கள் சொல்வதற்காக இஸ்லாமிய சட்டத்தையே ஒழிக்க வேண்டும் என்றால்...
பாஜக அரசுக்கு எதிராக மக்கள் இருக்கிறார்கள் என்பதால் மோடியின் ஆட்சியை கலைத்து விட சம்மதிப்பாரா ?
3. இஸ்லாமிய சட்டம் காலாவதியான சட்டம் என்றால் மோடி முஸ்லிம் நாடுகளுக்கு செல்லும்போது இதே வாத்தையை ஒரு அப்பனுக்கு பிறந்தவனாக இருந்தால் சொல்ல தயாரா ?
4. இந்து மதத்தில் பெண்கள் சொல்லொனாத்துயரங்களுக்கு ஆளாகும் போது அவர்களின் கண்ணீரை போக்க முன்வராத மோடி இஸ்லாமிய சட்டத்தில் மூக்கை நுழைப்பது ஏன் ?
5. இந்து மதத்தில் ஜாதிய ரீதியாக மக்களை பிளவுப்படுத்தும் குப்பை சட்டங்களை பற்றி பேச அருகதையற்ற மோடி, தன்னுடைய வீட்டு கழிவறையை சுத்தம் செய்யாத மோடி, பக்கத்து வீட்டை எட்டி பார்ப்பது ஏன் ?
6. தாம் கட்டிய மனைவியை விவாகரத்து செய்யாமல், கட்டிய மனைவிக்கு வாரிசு கொடுக்க வக்கு இல்லாமல், கட்டிய மனைவியின் கண்ணீரை போக்காமல் ஊருக்கு உபதேசம் செய்வது ஏன் ?
7. மாட்டின் பெயரால் மனிதனை கொல்லும் தீவிரவாதிகளை கொண்ட பாஜகவினரை கண்டிக்க துப்பு இல்லாத மோடி முஸ்லிம்களின் மூத்திரத்தை குடிக்க வருவது ஏன் ?
முஸ்லிம்களின் விவகாரத்தில் தலையிடாதே என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள். அதையும் தாண்டி முஸ்லிம்களின் விவகாரத்தில் தலையிடுவதே தமது வேலை என்றால் மோடி முஸ்லிம்களின் மூத்திரத்தை குடிக்க வருகிறார் என்று தானே அர்த்தம்...
இதற்கு மேலும் விளக்கம் கொடுக்க தேவையில்லை என்று நினைக்கிறோம்.
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு !!

No comments
Post a Comment