எமது பெண்கள் மீது கைவைக்கப்படுமானால் இந்நாட்டில் இரத்த ஆறு பீறிட்டு ஓடும்!
இந்த இக்கட்டான நிலைமையை ஓரளவேனும் தணிப்பதற்கு நாம் என்ன செய்யலாம் என்று ஒவ்வொரு முஸ்லிமும் ஆதங்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறான்.
அதே வேளை ஹக்கீமோ இன்நிலை இப்படியே தொடர்ந்தால் மாகாண சபை தேர்தலுக்குள் ஒரு இராஜினாமா நாடகத்தை நடாத்தி கிழக்கானை மடையனாக்கி முதலமைச்சராகி அதிகாரத்தை தக்கவைத்து சரிந்துபோய்க்கிடக்கும் ஆதரவையும் ஓரளவு சீராக்கலாம் என்ற சாணக்கிய திட்டத்துடன் எரிவது எரியட்டும் என்று கனவுலகில் உறங்கலாம்.
இன்நிலையில் மக்கள் ஆத்திரப்பட்டு வீதிக்கு இறங்கினால் நிலைமைகள் இதைவிட விபரீதமாகவும் மாறலாம்.
அமைதியாய் இருந்தால் நாளை கல்முனை,அக்கரைப்பற்று,பொத்துவில்,மருதமுனை, சாய்ந்தமருதிலுள்ள கடைகளும் தீக்கிரையாகலாம்.
அடுத்த கட்டமாய் முஸ்லிம்கள் பயனிக்கும் வாகனங்கள் சிங்கள காடையர்களினால் வழிமறிக்கப்பட்டு அதில் பயணம் செய்யும் ஆண்களுக்கு உயிர் ஆபத்தை ஏற்படுத்தி பெண்களை மானபங்கங்கப்படுத்தும் கேடு கெட்ட காரியத்தை எதிர்வரும் நாட்களில் செய்யமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
எமது பெண்கள் மீது கைவைக்கப்படுமானால் இந்நாட்டில் இரத்த ஆறு பீறிட்டு ஓடுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாதாகிவிடும்
முடிவும் எல்லையுமில்லா அனர்த்தங்களுக்கும் வழிவகுக்கும்.
கண்டவளுடன் படுத்துத்திரியும் கயவனுக்கு இது ஒரு பொருட்டுமல்ல.
இத்தகைய நிலையொன்று இன்னும் சில மணி நேரத்திலும் உருவாகலாம்.
இந்நிலையை தவிர்ப்பதற்கு நம்மிடமிருக்கும் ஒரே ஆயுதம் சாமர்த்தியமான அரசியல் காய் நகர்த்தல்களே.
எதிர்பாராத கணத்தில் இந்த அரசை ஆட்டம் காணச்செய்யும் ஒரு கைங்கரியத்தை ஓரளவு துணிவும் சமூகப்பற்றுமுள்ள சகோதரர் ரிஷாத் பதியூதீன் செய்ய முன்வருவாராயின் இந்த அரசாங்கத்தை கதிகலங்கவைக்கலாம்.
இத்துணிகரமான முடிவை எடுக்கக்கூடிய ஆற்றல் சகோதர் ரிஷாட்டுக்கு மட்டுமேயுண்டு என்பதால்தான் அவரிடம் இக்கோரிக்கையை முன்வைக்கிறேன்.
இப்படியொரு நிலைமையைதான் இனவாதிகள் எதிர்பார்த்தார்கள் என்று ஹகீமும் அவரது கூலிப்படையும் கொக்கரிக்கலாம்.
எல்லா முனைப்புகளிலும் நன்மையைப்போல் தீமைகளும் இருக்கத்தான் செய்யும். மாற்று வழி ஏதுமில்லாத தருணத்தில் அரசை ஸ்தம்பிதப்படுத்துவதைத் தவிர வேறு வழி ஏதுமில்லை.
ஆகவே இந்த சமூகத்தை ஓரளவுக்கேனும் பேராபத்திலிருந்து பாதுகாக்க இக்கட்டான இந்த தறுவாயில் பதவிகளை தூக்கி எறிந்து சமூகத்தை பாதுகாக்கும் கடமையை நிறைவேற்ற முன்வருமாறு அமைச்சர் ரிஷாட்டிடம் வினையமாய் வேண்டுகிறேன்.
அதன் பிறகான அரசியல் நிலைப்பாடுகளை சமூகத்துடன் பரவலாய் ஆலோசித்து பகிரங்க முடிவெடுப்போம்.
உங்களால் பதவிகள் கொடுக்கப்பட்டவர்களுக்கு விருப்பமில்லாமலிருக்கலாம்
ஆனால் அவர்களல்ல சமூகம்.
சமூகத்தை பாதுகாக்க உங்களுக்கு கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பமாய் இதை கருதுங்கள். அழ்ழாஹு தஆலா மேலும் உங்களை ஈருலகிலும் கண்ணியப்படுத்துவான்.
சமூகத்துக்காக நீங்கள் ஒன்றை தூக்கி வீசினால் அதைவிடச்சிறந்ததை அழ்ழாஹுதஆலா உங்களுக்கு தந்தருளுவான். அதனூடாக இன்னும் அதிகமாய் சமூகத்துக்கு உதவலாம்.
முதல் தேர்வு இராஜினாமா.
தொடர்த் தேர்வுகளை ஆராய்வோம்

No comments
Post a Comment