கடைக்கு மேல் ஒழிந்திருந்து காவல் பார்க்க வேண்டிய நிலை! முஸ்லிம் வர்த்தகரின் ஆதங்கம்!
நல்லாட்சி என்ற ஆட்சியை கொண்டுவந்து இந்த நாட்டின் இனவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து பல்லின சமூகம் நிம்மதியாக வாழ வேண்டும் என்றே இந்த ஆட்சிக்கு நாம் வாக்களித்து இந்த ஆட்சியை கொண்டு வந்தோம்.
ஆனால் இன்று எமது நிலமை எவ்வாறு உள்ளது என்றால் எமது வர்த்தக நிலையத்தை கூட நாமாகவே பாதுகாக்க வேண்டிய ஓர் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அம்பாறை பிரதேசத்தில் எனது வர்த்தக நிலையம் வளமையாக நல்லிரவு 12.30 மணியலவிலையே மூடுவேன். ஆனால் தற்போது 11 மணிக்கல்லாம் வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு கடைக்குள் ஒடுங்கி இருந்தும் கடைக்கு மேல் மறைந்து நின்றும் எமது வர்த்தக நிலையத்தை பாதுக்காக வேண்டியுள்ளது.
கடைக்கு உள் தூங்கினால் கடைக்கு முன் தீ வைத்து விடுவார்களோ என்ற அச்சம்
அல்லது கடைக்கு முன்னாலும்,பின்னாலும் தீவைத்து எங்களையும் சேர்த்து எரித்து விடுவார்களோ? என்ற அச்சம்
அவ்வாரே கடந்த ஒரு நாளைக்கு முன் அம்பாறை கச்சேரிக்கு முன் உள்ள முஸ்லிம் உணவகம் தீவைக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவு இரண்டு மணிக்கு பொற்றோலை கடைக்கு முன் ஊத்தி தீவைத்துள்ளார்கள்.
தீ வைத்த கடையின் உரிமையாளர் கடைக்கு பின் இருப்பதால் தீ எரிவதை கண்ட கடை உரிமையாள ( பொரும்பான்மை) சேர்ந்தவர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.
அந்த கடை உரிமையாளரை சந்தித்தபோது பொலிஸாரை தவிர எந்த ஒரு முஸ்லிம் அரசியல்வாதிகளோ சிவில் தலைவர்களோ இது தொடர்பில் ஒரு வார்த்தையாவது என்னிடம் கேட்கவில்லை என்று கவலையுடன் தெரிவித்தார்.
இந்த நாட்டில் ஏனைய சமூகம் நிம்மதியாக வாழும் போது முஸ்லிம்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலமை என்றால்?
பலவீனம்… அரசியல் பலவீனம்…
இதன் காரணமாகவே முஸ்லிம் சமூகம் இவ்வளவு விட்டுக்கொடுப்புக்களையும், பெருமையையும் கடைபிடிக்க வேண்டியுள்ளது…
முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களிடம் தேர்தல் காலம் வரும்போது கோடிக்கணக்கான பணக்கொடுக்கல் வாங்கள்களை செய்கிரார்கள் …
இவ்வாறு முஸ்லிம்களின் உரிமைகளை பணத்துக்கு ஆட்சியாளர்களிடம் தாரைவார்த்து கொடுக்கும் போது முஸ்லிம்களின் உரிமையை பற்றி எந்த முகத்துடன் ஆட்சியாளர்களிடம் பேச முடியும்…
தற்போது முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராக பேசுகிரார்கள்… ஏசுகிரார்கள்…
இவையெல்லாம் ஒரு தேர்தல் வரும்போது மறந்து விடும் நம்சமூகம்…
முஸ்லிம் சமூகத்தில் மாற்றம் என்பது இல்லாமலும் இல்லை…
அந்த மாற்றத்தை நோக்கி நாம் பயணிக்காத வரை முஸ்லிம் சமூகத்தில் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது.

No comments
Post a Comment